professor manivannan

img

எழுத்தாளர் போ.மணிவண்ணனுக்கு "தமிழ்ச்செம்மல்" விருது!

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், பேராசிரியருமான போ.மணிவண்ணனுக்கு தமிழக அரசின் 2021-ஆம் ஆண்டிற்கான "தமிழ்ச்செம்மல்" விருது வழங்கப்பட்டுள்ளது.